பிரிவுகள்
தொழில்நுட்பம்

விண்வெளித் துறையில் சீனாவின் ஆக்ரோஷம்.. 45 மணி நேரத்தில் நான்கு ராக்கெட் ஏவுதல்
சீனா 45 மணி நேரத்தில் நான்கு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி தனது விண்வெளி திட்டத்தில் வேகம் காட்டியது. செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்த சோதனைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

