"டாக்ஸிக்" திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்ததையடுத்து, தற்போது ஆங்கில பதிப்பு வெளியாகியுள்ளது. ஹீரோவின் ஆக்‌ஷன் காட்சிகளும், விஷுவல் எஃபெக்ட்களும் பார்வையாளர்களை மயக்குகிறது. சர்வதேச சந்தையிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.