இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்கள் இன்றியமையாத சேவைகளை வழங்கி வருகின்றனர். மின்சாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் பொறியாளர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றார்.
மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளை கடைபிடித்து மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.