சமீபகாலமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வால் நுகர்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
"தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது"
தங்கம் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
எழுத்து அளவு
- சந்தையில் புதிய சாதனை.
- இது நுகர்வோருக்கு சுமையாக மாறியுள்ளது.






