தெலுங்கு மொழி மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான சேவைகளை ஆற்றிய கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான சுடலா அசோக்தேஜன் 2026 ஆம் ஆண்டுக்கான தெலுங்கானா தெலுங்கு தேஜம் சாகித்ய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா தெலுங்கு மொழி பாதுகாப்பு சங்கம் மற்றும் தெலுங்கானா சாகித்ய சன்ஸ்தா ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் இந்த விருது, செப்., 22ல், கரீம்நகரில் நடக்கும் விழாவில், வழங்கப்படும் என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.