ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று பிரதமர் மோடி கூறினார்.
உலகளாவிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவும் போலந்தும் வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையங்களாக வளர்ந்து வருகின்றன என்று விளக்கப்பட்டது.
போலந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு டிரில்லியன் டாலர்களை எட்டியதற்கு பிரதமர் டஸ்கிற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் கருதுகின்றனர்.

(இந்தச் செய்தியின் முழு விவரங்களையும் மின் தாளின் பக்கம் 1 & 2 இல் காணலாம்)