அமைச்சர் பதவியை இழந்த நிலையில், அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் வரும் பிரச்சாரங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.