மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் நடிகையாக அறிமுகமாகிறார். அவரது முதல் படமான 'துடக்கம்' மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
படத்தின் முதல் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே யூடியூப்பில் 2.55 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அட்டகாசமான நடிப்பும், ஸ்க்ரீன் பிரசன்ஸும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.