புது தில்லி, முன்னேற்றம் சமூக ஊடக நிறுவனமான மெட்டா அமெரிக்க நீதிமன்றத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நியூ மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிறுவனத்துக்கு 567 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 5,400 கோடி) அபராதம் விதிக்கப்பட்டு பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது.
சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





