ஹைதராபாத்தில், டிசிஎஸ் துணை நிறுவனமான ஹைப்பர்வால்ட் ரூ.70,000 கோடி முதலீட்டில் நாட்டின் மிகப்பெரிய AI தரவு மையத்தை அமைக்கும். இத்திட்டத்தின் மூலம் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இது தெலுங்கானாவில் ஐடி துறைக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும்.