வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கள் நிதியை திரும்பப் பெற்றதால், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமையும் விற்பனை தொடர்ந்தது. ஒரே நாளில் சுமார் ரூ.10,148 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். ஆட்டோ, உலோகம், ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகள் சரிவை சந்தித்ததால், பிஎஸ்இ பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.9 லட்சம் கோடிக்கு சரிந்துள்ளது.

மேலும் தகவலுக்கு முன்னேற்ற மின்-தாள் தேதி: 18-10-2026, பக்கம் எண்: 7ஐப் படிக்கவும்.