கனமழையால் ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சில விமானங்கள் பிற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன, மற்றவை தாமதமாகின. விமானம் புறப்படும் முன் பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
டெல்லியில் கனமழை.. விமான சேவையில் பாதிப்பு
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
எழுத்து அளவு
- கனமழையால் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
- புறப்படும் முன் பயணிகள் விமான விவரங்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.






