சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை பதிவு செய்தது. முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதற்கு உலகளாவிய நிலைமைகளே காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.