சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.