அமெரிக்காவில் உள்ளூர் வேலைகள் மற்றும் ஊதிய பாதுகாப்பை பாதுகாக்க அமெரிக்க தொழிலாளர் துறை பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஜாம்பவான்களின் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) செயல்முறை துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான பணிக்குழுவின் மேற்பார்வையின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நிறுவனங்கள் புதிய I-140 மனுக்களை தாக்கல் செய்யும் உரிமையை தற்காலிகமாக இழந்துள்ளன.